goa கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு நமது நிருபர் செப்டம்பர் 24, 2020 நவம்பர் மாதம் நடைபெற இருந்த 51 -ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.